எங்கம்மாவ கூட்டிட்டு வர்ரேன் ஏன் விஜய்யை விட சூர்யா பெரிய ஹீரோன்னு கேளுங்க!.. பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுத்த இயக்குனர்!.
குறைந்த பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் பட்ஜெட்டை பொருத்து எந்த ஒரு படத்தையும் மக்கள் முடிவு செய்வதில்லை பெரும் நடிகர்களுக்கு ஒரு ரசிக கூட்டம் இருந்தாலுமே கூட சின்ன திரைப்படங்களையும் மக்கள் பார்க்கதான் செய்கிறார்கள். அந்த திரைப்படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அது பிரபலமாவதையும் பார்க்க முடிகிறது. இந்த வருடத்தில் குட் நைட், பார்க்கிங் மாதிரியான சில திரைப்படங்கள் குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கூட மக்கள் மத்தியில் […]
Continue Reading