எது கிடைச்சாலும் தூக்கி வீசிட வேண்டியது!.. மீண்டும் மீண்டும் செய்த தப்பையே செய்யும் நடிகர் சிவக்குமார்!..
Actor Sivakumar: சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக அறிமுகமானவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவக்குமார், அப்போது ஜெய் சங்கரும், சிவக்குமாரும் இளம் நடிகர்களாக அறிமுகமானார்கள். அறிமுகமான காலத்திலேயே சிவக்குமாருக்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அடுத்த தலைமுறை நடிகர்களாக பலரும் அறிமுகமாகவே சிவக்குமாருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனால் சிவக்குமாருக்கு வாய்ப்புகள் என்பது இல்லாமல் போனது. இதை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். முக்கியமாக […]
Continue Reading