கருப்பு படத்தை விஜய் நிராகரிக்க இதுதான் காரணம்..!

நடிகர் சூர்யா நடிப்பில் தற்சமயம் வெளியாகவிருக்கும் திரைப்படம்  கருப்பு. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்‌ஷன் திரைப்படமாக அமைந்துள்ளது கருப்பு திரைப்படம். ஆரம்பத்தில் ஆர்.ஜே பாலாஜி திரைப்படம் இயக்கும்போது காமெடி கதைகளைதான் தேர்ந்தெடுத்து இயக்கி வந்தார். இந்த நிலையில் ஆர் ஜே பாலாஜி சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கு கதைகளத்தை மாற்றி அமைத்தார். அந்த வகையில் அடுத்து ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் […]

Continue Reading

விற்பனையில் பிரச்சனை.. வெளியாகுமா கருப்பு திரைப்படம்..!

இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் திரைப்படம் கருப்பு. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை காமெடி கதைக்களங்களில் மட்டுமே திரைப்படங்களை இயக்கி வந்த ஆர்.ஜே பாலாஜி இயக்கும் முதல் ஆக்‌ஷன் திரைப்படமாக கறுப்பு திரைப்படம் இருக்கிறது. நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தில் பாடல்கள் கூட நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தின் மூலமாக சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்த படத்திலும் […]

Continue Reading

மாணவர்கள் கெட்டு போவார்கள்.. கருப்பு பட போஸ்டருக்கு வந்த எதிர்ப்பு..!

நடிகர் சூர்யா சமீப காலங்களாகவே நல்ல நல்ல கதைகளங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் சில சமயங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்துவிடுகின்றன. சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடித்த திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படமாகும். ஆனால் வெளியான பிறகு இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளங்கள் எல்லாத்திலுமே இப்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த […]

Continue Reading

மிரட்டலான தோணியில்.. வெளியான சூர்யாவின் கருப்பு ட்ரைலர்…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது அதிக வரவேற்பை பெற்ற நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. ரேடியோவில் பணிப்புரிந்து வந்த ஆர்.ஜே பாலாஜி தனது பேச்சு திறனால் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படியே காமெடி நடிகராக நடித்து கொண்டு இல்லாமல் கதாநாயகனாக தனது பயணத்தை துவங்கினார் ஆர்.ஜே பாலாஜி. இதன் மூலம் இவர் அதிக வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து படங்களை இயக்கவும் துவங்கினார். இவரது இயக்கத்தில் உருவான வீட்ல விஷேசம், மூக்குத்தி […]

Continue Reading