உங்க ஊர்ல எங்க படத்தை ஓட்டுவோம்..! – தமிழில் மாஸ் ஓப்பனிங் ப்ளானில் “காந்தாரா”!
கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள காந்தாரா படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய உள்ளனர். கன்னடத்தில் கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள படம் காந்தாரா. இந்த படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் உள்ளார் கன்னட இயக்குனர் ரக்ஷித் ஷெட்டி. இந்த படம் கன்னடத்தில் வெளியான அதேசமயம் பொன்னியின் செல்வனும் கன்னடத்தில் வெளியானது. அப்போது சொந்த மொழி படமான காந்தாராவுக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என கன்னட திரையுலகில் கருத்துக்கள் […]
Continue Reading