நித்யா மேனனிடம் அந்த கேள்வி மட்டும் கேட்க கூடாது.. எல்லோரும் பயப்பட காரணம் இதுதான்.!
வெகு காலங்களாகவே தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். ஆரம்பத்தில் தமிழில் நித்யா மேனன் நடித்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்பு அதிகரித்தது. தமிழில் நித்யா மேனனை அதிக பிரபலமாக்கியது ஓ காதல் கண்மணி திரைப்படம்தான். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கி இருந்தார். பொதுவாகவே மணிரத்தினம் அவரது திரைப்படங்களில் நடிகைகளை மிக அழகாக காட்ட கூடியவர். அந்த வகையில் […]
Continue Reading