ஓ.டி.டியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்.. லிஸ்ட் பெருசா இருக்கே..!
இந்த வாரம் ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் என்று இரண்டு படங்களும் மலையாள திரைப்படம் ஒரு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இயக்குனர் சுந்தர் சி மற்றும் வடிவேலு நடித்து சுந்தர் சி இயக்கி சமீபத்தில் வெளியான திரைப்படம் கேங்கர்ஸ். இந்த திரைப்படம் நல்ல காமெடியாக இருந்ததாக அப்பொழுதே பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல காதலை மையமாக வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதிதி சங்கர் நடித்து […]
Continue Reading