mic-mohan

சார் எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார்..! என்னை வீழ்த்த நினைச்சாங்க.. வெளிபடையாக கூறிய மைக் மோகன்..!

1980களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் மைக் மோகன். மூடுபனி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மைக் மோகன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு 1981 இல் வந்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார். அதே சமயம் அப்போதைய காலகட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் மைக் மோகன் இருந்து வந்தார். அவர் நடிக்கும் ஒவ்வொரு […]

Continue Reading
yuvan GOAT

அந்த சீட்ட போடாத மாப்ள !.. விஜய்யால் சொதப்பிய விசில் போடு பாடல்!.. அடுத்த சிங்கிளுக்கு தெறி ப்ளான் போட்ட யுவன்..!

தமிழில் ஏ.ஆர் ரகுமானுக்கு போட்டியாக களமிறங்கி இப்போது வரை தனக்கென ஒரு ரசிக்கப்பட்டாளத்தை கொண்டிருப்பவர் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. ஏ.ஆர் ரகுமானின் புதுவிதமான இசை தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான பொழுது இளையராஜாவின் இசைக்கான மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது. அப்பொழுது களத்தில் இறங்கினார் யுவன் சங்கர் ராஜா. ஏ.ஆர் ரகுமானுக்கு இணையாக ஒரு இசையை அவரும் கொடுத்தார் தொடர்ந்து அவரது இசைக்கும் ரசிக்கர்கள் இருந்து வருகின்றனர். ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்களுக்கும் யுவன் சங்கர் ராஜாவின் […]

Continue Reading
ajith vijay

அஜித் படத்தோட போட்டி போட இதை பண்ணியாகணும்..! கதையையே மாற்றிய விஜய்..

நடிகர் விஜய் எப்போது கட்சி துவங்குகிறேன் என்று கூறினாரோ அப்போது முதலே அவரது திரைப்படங்களுக்கான வரவேற்புகள் என்பது அதிகரிக்க துவங்கி இருக்கிறது. ஏனெனில் கட்சி துவங்கியதுடன் மட்டுமல்லாமல் 2026க்கு பிறகு சினிமாவை விட்டு விலகப் போவதாக அறிவித்திருக்கிறார் விஜய். எனவே இனி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களாக இருக்கின்றன. அரசியல் பயணம்: இந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் […]

Continue Reading
vengat prabhu goat

லோகேஷை விட வெங்கட் பிரபு வேகமா இருக்காரே!.. ரஜினி பட இயக்குனர்கள் கத்துக்கணும்!.

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். வெங்கட் பிரபு விஜய்யை வைத்து இயக்கும் முதல் படமாக கோட் திரைப்படம் இருப்பதால் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் துவங்கியது. ஆனால் மிக வேகமாக படத்தின் படப்பிடிப்பை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஸன் படம் என பரவலாக […]

Continue Reading
trisha vijay

கோட் படத்தில் வந்த பஞ்சாயத்தா?.. விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்ற த்ரிஷா!..

தமிழ் சினிமா நடிகைகளில் பல வருடங்களாகவே வரவேற்பை பெற்று வரும் கதாநாயகியாக த்ரிஷா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த சாமி, லேசா லேசா மாதிரியான படங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. விஜய்யுடன் சேர்ந்து காம்போவாக நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் த்ரிஷா. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு த்ரிஷாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அவ்வளவாக இல்லாமல் போனது. அந்த சமயங்களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக நயன் தாரா மாறினார். ஆனால் பொன்னியின் […]

Continue Reading

கோட் படத்தில் இடம்பெற்ற விஜயகாந்த் காட்சி!.. காட்சியை பார்த்த விஜயகாந்த் குடும்பம் ரியாக்சன் என்ன தெரியுமா?

விஜய் நடிப்பில் அடுத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட் திரைப்படம். அதிக அளவிலான மக்கள் மத்தியில் ஏற்கனவே இந்த படம் ஆவலை ஏற்படுத்தி வருகிறது. விஜய்யுடன் நடிகர் பிரசாந்த்,பிரபுதேவா போன்ற முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். இளைஞராக வரும் விஜய் முதிய விஜய்க்கு வில்லனாக இருப்பார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஏ.ஐ முறையில் விஜயகாந்தை நடிக்க […]

Continue Reading
vijay GOAT

மூணுல ஒரு பங்கு பணம் கைக்கு வந்திடுச்சு!.. சேட்டிலைட் உரிமத்திலையே சம்பாதித்த கோட் திரைப்படம்!..

விஜய் நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் கோட். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்து வரும் கோட் திரைப்படம் இந்த வருடம் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது. படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் வருகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் பெரும் பட்ஜெட் படமாக கோட் இருக்கும் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த படத்தின் பட்ஜெட் […]

Continue Reading
vijay premalatha

இந்த ரூல்ஸுக்கெல்லாம் ஓ.கேன்னா கேப்டனை உங்க படத்துல காட்டிக்கலாம்!.. கோட் படத்தில் பிரேமலதா போட்ட கண்டிஷன்!.

தற்சமயம் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் கோட் இந்த திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் என கூறப்படுகிறது. இதில் விஜய் வெகு காலங்களுக்கு பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தையும் கொண்டு வருவதற்கு வெங்கட் பிரபு ஆசைப்பட்டுள்ளார். விஜய்யின் முதல் படம் தோல்வியடைந்தப்போது அவருக்கு இரண்டாவதாக தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். ஆனால் விஜய் வளர்ந்த பிறகு விஜயகாந்தை […]

Continue Reading
vengat prabhu goat

கோட் படத்தை என்னடா பண்ணி வச்சசிருக்கீங்க!.. போஸ்டரை பார்த்து அதிர்ச்சியான வெங்கட் பிரபு!..

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியை பெற்று தரவில்லை. இதனையடுத்து தற்சமயம் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம்தான் கோட். கோட் திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களிலுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. வழக்கமாக நகைச்சுவையாக வெங்கட் பிரபு ஏதாவது செய்வது வழக்கம். அப்படியாக இன்று ஒரு ட்வீட்டை […]

Continue Reading
vijay rajinikanth

விஜய்யோடு போட்டி போட வேண்டாம்!… விட்டுக்கொடுத்த ரஜினி!.. லோகேஷ்தான் காரணமா?..

விஜய் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தை விடவும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மீதுதான் பொது மக்களும், மீடியாக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும் இன்னும் இரண்டு படங்கள் மட்டுமே தளபதி நடிப்பார் என்பதால் அந்த படங்கள் குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் […]

Continue Reading
vijay GOAT

உங்க விலை கட்டுப்படியாகாது… நாங்க சொல்றதுதான் விலை!.. ஓ.டி.டி விற்பனையில் சருக்கலை சந்தித்த கோட் திரைப்படம்!..

லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு டைம் ட்ராவல் திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. ஆனாலும் படத்தின் ஓ.டி.டி உரிமத்தை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்பு கொடுத்த அளவிலான விலையை கொடுக்க இப்போது ஓ.டி.டி நிறுவனங்கள் தயாராக இல்லை […]

Continue Reading
vijay meet fan

விஜய்க்கு ரசிகரிடம் இருந்து வந்த மெசேஜ்.. அவரது ஆசையை உடனே நிறைவேற்றிய விஜய்!..

Thalapathy Vijay: லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட். கோட் திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக விஜய் இருந்து வருகிறார். லியோ திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு ப்ளான் செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அதற்குள்ளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். விஜய் தமிழக […]

Continue Reading