manjuma mohan

என் அந்த உடல் பாகம் பத்தி அசிங்கமா.. ரசிகர்கள் கமெண்டால் கடுப்பான மஞ்சிமா மோகன்.!

மலையாள சினிமாவில் வெகு காலங்களாகவே முக்கிய நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மஞ்சுமா மோகன். மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான பிறகு வெகு காலங்களுக்கு பிறகுதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று இவர் நடிக்க வந்தார். முதன்முதலாக தமிழில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில்தான் இவர் கதாநாயகியாக நடித்தார். பெரும்பாலும் சிம்பு திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் சர்ச்சைக்கு உள்ளாவார்கள். நடிகை மஞ்சுமா மோகன்: ஆனால் மஞ்சுமா மோகனை பொருத்தவரை அந்த திரைப்படம் […]

Continue Reading