sadguru samuga virothi

சத்குருவை தாக்கிய திரைப்படம்!.. காரணமே சொல்லாமல் மறுத்த சென்சார்!.. கடுப்பான இயக்குனர்!..

Sadguru jaggi vasudev : தமிழ் சினிமாவில் சமூக விழிப்புணர்வு திரைப்படம் எடுக்கும் சில இயக்குனர்களின் சியோன் ராஜாவும் ஒருவர். ஏற்கனவே பொதுநலன் கருதி என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை பேசும் விதமாகத்தான் இருந்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் சமூக விரோதி என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் சியோன் ராஜா. இந்த திரைப்படத்தில் காடுகள் அழிப்பு குறித்து பெரிதாக பேசப்பட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் போஸ்டர் அந்த மாதிரியான ஒரு […]

Continue Reading