எனக்கு போட்டியா எம்.எஸ்.வியும் ஏ.ஆர் ரகுமானும் இருந்தாங்க!.. முதல் படத்துலையே சிக்கலில் சிக்கிய இசையமைப்பாளர்!.
Music Director bharathwaj: ஒவ்வொரு பிரபலத்திற்கும் சினிமாவில் முதல் பட வாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். அந்த வாய்ப்பில் அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தாவிட்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். அந்த வகையில் தமிழில் முதல் பட வாய்ப்பு கிடைத்த பொழுது பெரும் பிரச்சனையில் சிக்கியவர்தான் இசையமைப்பாளர் பாரத்வாஜ். இதுக்குறித்து அவர் தனது பேட்டியில் கூறியிருக்கிறார். அதற்கு முன்பு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் இசையமைத்திருந்த பாரத்வாஜ்க்கு…
