மீனாட்சி சௌத்ரியும், சாய் அபயங்கரும்.. புது சாதனை படைத்த ஆல்பம் பாடல்.!
இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு இப்போது ஆல்பம் பாடல்கள் என்பவை அதிகமாக பிரபலமாகி வருகிறது. அதிகப்பட்சம் பெரும்பாலான மக்கள் யூ ட்யூப், இன்ஸ்டா மாதிரியான சமூக வலைத்தளங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்பெல்லாம் ஆல்பம் பாடல்கள் என்றால் அதை பிரபலப்படுத்துவது கடினமான விஷயமாக இருந்தது. டிவி மற்றும் ரேடியோ வழியாக மட்டுமே மக்கள் மத்தியில் இந்த ஆல்பம் பாடல்களை பிரபலப்படுத்த முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் இப்போது யூ ட்யூப் வழியாகவே மிக எளிதாக ஒரு […]
Continue Reading