எஸ்.கேவின் இந்த நிலைக்கு காரணமே தனுஷ்தான்.. அதை அவர் புரிஞ்சிக்கல.. பிரபலம் காட்டம்

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக தற்சமயம் சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த டான் அமரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே அதிக வசூலை பெற்று கொடுத்தன. அந்த வகையில் இப்பொழுது வசூல் வேட்டை கொடுக்கும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பத்திரிகையாளர் கூறும் பொழுது சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் தான். ஏனெனில் சிவகார்த்திகேயனை பொருத்தவரை விமல் மாதிரி ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் மதராஸி பட கதை.. வெளியிட்ட நடிகை ருக்மணி வசந்த்.!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் மதராஸி. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் விஜய் அஜித் மாதிரியான ஒரு கமர்சியல் நடிகராக மாறிவிட்டார். அதற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி கதைகளங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே மாறி இருக்கிறது. அந்த வகையில் அவர் அடுத்து நடிக்கும் மதராசி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் இரண்டுமே விஜய் அஜித் நடிக்கும் […]

Continue Reading

இவ்வளவு விலையா.. மதராசி படத்தால் அதிர்ந்து போன விநியோகஸ்தர்கள்.!

அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மதராசி திரைப்படம் செப்டம்பர் 5 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து கொஞ்சம் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது ஆனால் பராசக்தி படம் அளவிற்கு இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லை அமரன் […]

Continue Reading

சிவகார்த்திகேயன் படத்தில் நான் பட்ட அவமானம்.. வெளிப்படையாக கூறிய சூரி.!

ஆரம்பத்தில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்சமயம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சூரி. சூரி நடிக்கும் திரைப்படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் நடிகர் சூரியே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சூரியின் நடிப்பில் மாமன் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் இடையில் ஒரு விழாவில் பேசிய சூரி கூறும் பொழுது சீம ராஜா திரைப்படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தது குறித்து பேசி […]

Continue Reading

நான் வளரணும்னு சிவகார்த்திகேயன் நினைக்கலையா? சூரி கொடுத்த பதில்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் சூரி இருந்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக  இருந்து வந்த சூரி வெகு காலங்களுக்கு தொடர்ந்து காமெடி நடிகராகதான் இருந்து வந்தார். இந்த நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனும் இவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இருவரும் சேர்ந்தே நடித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சூரிக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் […]

Continue Reading

சிவகார்த்திகேயனை வச்சி சூர்ய வம்சம் 2.. இயக்குனர் கொடுத்த மாஸ் அப்டேட்.!

கதை தேர்ந்தெடுப்பதில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். நல்ல கதையாக இருந்தால் மக்கள் யார் கதாநாயகன் என்று கூட பார்ப்பதில்லை. அந்த திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுமே கூட கதைகளை தேர்ந்தெடுப்பதில் தனித்துவம் காட்டி வருகிறார். அடுத்து அவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள மதராஸி திரைப்படத்தின் கதை அமைப்பும் கூட வித்தியாசமானது. அதே போல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும் பராசக்தி திரைப்படமும் சுவாஸ்ரயமான […]

Continue Reading

இலங்கை பிரச்சனையை கையில் எடுத்த எஸ்.கே… முதல் நாள் படப்பிடிப்பே இப்படியா?

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.  பெரும்பாலும் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடிக்காமலே இருந்து வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏனெனில் காமெடி கதாநாயகனாக இவர் அறிமுகமானார் என்பதால் அவருக்கு சீரியஸ் கதாபாத்திரம் என்பது அதிக வரவேற்பை பெற்று தராமலே இருந்து வந்தது. ஆனால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்துள்ளன. இனி விஜய் அஜித் மாதிரியான முழு சீரிஸ் படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்கலாம் என்கிற சூழல் […]

Continue Reading

என் வாழ்க்கையில் பண்ணுன ரெண்டு பெரிய தப்பு… ஓப்பனாக கூறிய ஆர்.ஜே பாலாஜி.!

ஒரு சாதாரண ரேடியோ ஆர்.ஜேவாக இருந்து தற்சமயம் மிக பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ஆர்.ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி நன்றாக நகைச்சுவையாக பேச தெரியும். ஆரம்பத்தில் ரேடியோக்களில் காமெடியாக பேசி வந்த ஆர்.ஜே பாலாஜி க்ராஷ் டாக் என்கிற நிகழ்ச்சியின் வழியாக பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்துதான் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து காமெடியனாகவே இருந்து விடாமல் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாக இவர் பிரபலமடைந்தார். இவர் நடித்த எல்.கே.ஜி திரைப்படத்தில் […]

Continue Reading
sivakarthikeyan

என்னுடைய 10 ஆண்டுக்கால கனவு பழித்தது… தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.!

அமரன் திரைப்படத்திற்கு பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் சிவகார்த்திகேயன் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதற்கு முன்பு வரை பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும் கதைகளை தான் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சீரியஸ் ஆன கதைக்களங்கள் மீது ஆர்வம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் இப்பொழுது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதே சமயம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் […]

Continue Reading

ஏ.ஆர் முருகதாஸ் படம் பேரும் ஏற்கனவே வந்ததுதான்..! வெளியான எஸ்.கே 23 டைட்டில்.!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக மாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே டாப் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தனக்கான மார்க்கெட்டை அவர் அதிகரித்திருக்கிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து வெற்றி இயக்குனர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏனெனில் அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. எனவே அதற்கு பிறகு நடிக்கும் திரைப்படங்களும் அதே அளவிலான வெற்றியை கொடுத்தால்தான் […]

Continue Reading

40 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் எஸ்.கே.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானாலும் கூட அவருக்கு சீக்கிரத்திலேயே கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. கதாநாயகனாக நிறைய வெற்றி படங்களை கொடுத்தார் சிவகார்த்திகேயன் ஆனால் பெரும்பாலும் கதாநாயகனாக நடிக்கும் போதும் கூட காமெடி கதாநாயகனாகதான் நடித்து வந்தார். இந்த நிலையில் சீரியஸான கதைகளங்களில் இறங்குவதற்கு வெகு காலங்களாகவே சிவகார்த்திகேயன் யோசித்து வந்தார். ஏனெனில் அதை மக்கள் எந்த அளவிற்கு […]

Continue Reading

எனக்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கிட்டார்..! எஸ்.கேவுக்கு கமல் செய்த உதவி.. சினிமாவில் தலைவர் பவர் அப்படி..!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு மற்ற நடிகர்களை போலவே ஒரு தனிப்பட்ட இடம் உருவாகி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். தமிழில் விஜய் அஜித் மாதிரியான பெரிய கமர்சியல் நடிகர்கள் சினிமாவின் மீது ஆர்வம் காட்டாமல் தங்களது சொந்த விருப்பங்களின் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய் அரசியலுக்கும் அஜித் கார் ரேஸுக்கும் சென்று விட்டார்கள். இந்த நிலையில் கமர்சியல் கதாநாயகர்களுக்கான ஒரு வெற்றிடம் தானாகவே தமிழ் சினிமாவில் உருவாகி உள்ளது. அதில் ஒரு […]

Continue Reading