ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி.. சிவகார்த்திகேயனின் திடீர் முடிவு..!

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 30 கோடிக்கும் குறைவாக சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது தன்னுடைய சம்பளத்தை 50 கோடிக்கு உயர்த்தி இருக்கிறார். அந்த அளவிற்கான ஒரு வெற்றியை அமரன் திரைப்படம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அமரன் திரைப்படத்தை தொடர்ந்து தற்சமயம் தமிழில் முக்கிய நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் ஒருவராக மாறியிருக்கிறார். அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் ஆன திரைப்படமாக இருந்தாலும் கூட அது […]

Continue Reading

2 வருஷமாச்சு.. அந்த பழக்கத்தை விட்டுட்டேன்.. இப்ப நிம்மதியா இருக்கேன்.. ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.

சின்ன திரை மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக மாறியிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனுஷ் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். 3, மெரினா மாதிரியான படங்களில் நடித்தாலும் கூட அவருக்கு வரவேற்பை பெற்று தந்த திரைப்படமாக மனம் கொத்தி பறவை திரைப்படம்தான் இருந்தது. மனம் கொத்தி பறவை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் எஸ்.கே சமீபத்தில் அவர் நடித்த […]

Continue Reading

ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திலும் டைட்டில் பஞ்சாயத்து… வரிசையாக எஸ்.கேவுக்கு வரும் சிக்கல்கள்.!

தற்சமயம் சிவகார்த்திகேயன்தான் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம்தான் பராசக்தி. இந்த படத்தின் பெயர் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஏனெனில் தமிழில் நடிப்புக்கு இலக்கணமாக திகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் பெயர்தான் பராசக்தி. எனவே இந்த பராசக்தி என்கிற பட டைட்டிலுக்கு என்று ஒரு பெருமை இருந்து வருகிறது. ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களே இந்த டைட்டிலில் நடிக்க […]

Continue Reading

தயாரிப்பு நிறுவனமே நினைச்சாலும் பேரை தடை செய்ய முடியாது.. பராசக்தி திரைப்பட டைட்டிலில் புது ட்விஸ்ட்.!

பராசக்தி என்கிற பட டைட்டில் யாருக்கு என்கிற பிரச்சனைதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக பேச்சாக இருந்து வருகிறது. எந்த ஒரு நடிகரின் முதல் படத்தின் பெயரை கேட்டாலும் யாருக்கும் அவ்வளவாக தெரியாது. ஆனால் சிவாஜி கணேசன் என்று சொன்னவுடனேயே பலரும் பராசக்தி என கூறுவதை பார்க்க முடியும். அப்படியாக நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு அடையாளமாக அமைந்த திரைப்படம்தான் பராசக்தி. எனவே இதுவரையில் எந்த ஒரு நடிகரும் அந்த டைட்டிலை தங்களது திரைப்படங்களுக்கு வைக்க துணியவில்லை. […]

Continue Reading

எஸ்.கேவால் கோடிகளை இழந்தாரா வெங்கட் பிரபு.. சிக்கலில் சிக்கிய இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் பிரபலமான தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இறுதியாக நடிகர் விஜய்யை வைத்து மாஸ் ஹிட் படம் ஒன்றை கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இவர் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. தற்சமயம் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அதற்கு பிறகு வெங்கட் பிரபுவின் திரைப்படத்தை தொடரலாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய தயாரிப்பாளர்கள் […]

Continue Reading

பராசக்தி படத்தை தயாரிச்சது ஏ.வி.எம் கிடையாது.. எஸ்.கே படத்துக்கு சம்பவம் செய்த விஜய் ஆண்டனி.!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது முதலே படத்திற்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்த வண்ணம் இருக்கிறது. ஒரு பக்கம் இந்த பெயர் நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் பெயர் என்பதால் அதை எஸ்.கே படத்துக்கு வைக்க கூடாது என ஒரு பக்கம் கூறி வந்தனர். இன்னொரு பக்கம் அதே பெயரை நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் திரைப்படத்திற்கும் வைத்துள்ளனர். விஜய் […]

Continue Reading

சிவக்குமாருக்கே அனுமதி தரல.. உங்களுக்கு எப்படி தர முடியும்.. பராசக்தி தலைப்புக்கு வழுக்கும் எதிர்ப்புகள்.!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி. இந்த திரைப்படத்தில் ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆனால் தற்சமயம் இந்த பராசக்தி திரைப்படத்தின் பெயர்தான் அதிக சர்ச்சையாகியுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படத்தின் பெயர்தான் பராசக்தி. இந்த பெயர் சிவாஜி கணேசனின் ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே அந்த பெயரில் யாரும் திரைப்படத்தில் நடிப்பது இல்லை. ஆனால் வெகு காலங்கள் […]

Continue Reading

பராசக்தி பேர் யாருக்கு..? எஸ்.கேவை ரவுண்ட் கட்டும் விஜய் ஆண்டனி.!

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரைப்படத்தையுமே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் வரிசையாக தமிழில் வெற்றி வாகை சூடிய இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அப்படியாக தற்சமயம் ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்து சுதா கொங்காரா இயக்கத்தில் அவர் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. இந்த படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது என ஏற்கனவே பேச்சுக்கள் […]

Continue Reading

எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் செய்த சாதனையை முறியடித்த எஸ்.கே.. பராசக்தி படத்தில் செய்த சம்பவம்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மக்கள் அனைவரும் தற்சமயம் அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக பராசக்தி திரைப்படம் மாறியுள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அதிகமாக காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மூலம் சீரியஸான கதைக்களத்தையும் தன்னால் கையாள முடியும் என நிரூபித்து விட்டார். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்து சீரியஸான கதைக்களங்களில் இவர் களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் […]

Continue Reading

உண்மையை கதையை தழுவி எடுத்த படமா? விடுதலை இந்தியா காலக்கட்டத்தில் நடக்கும் கதை.. பராசக்தி டைட்டில் டீசரில் இதை கவனிச்சீங்களா?

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். முக்கால்வாசி படப்பிடிப்புகளே முடிந்த நிலையில் இன்னமும் அந்த படம் குறித்த அப்டேட் இன்னமும் வெளிவராமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பிரபல இயக்குனரான சுதா கொங்காரா இயக்கத்தில் களம் இறங்கினார் சிவகார்த்திகேயன். இப்போது ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்தை விடவும் சுதா கொங்காரா திரைப்படத்தின் […]

Continue Reading
sivakarthikeyan

என்னுடைய சொத்து மதிப்பு இத்தனை கோடி.. வெளிப்படையாக கூறிய சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரத்திலேயே அதிக பிரபலமான நடிகராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிப்புரிந்து வந்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலமாக சினிமா பிரபலங்கள் மத்தியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். மெரினா, மனம் கொத்தி பறவை மாதிரியான ஆரம்பக்கட்ட படங்களே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் நல்ல திரைப்படமாக அமைந்தது. அதனை […]

Continue Reading

ரஜினிகாந்த் ஆசையில் மண்ணள்ளி போட்ட எஸ்.கே.. பெரிய சண்டையா மாறுமோ..!

நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு வகையான திரைப்படங்களில் நடித்து வருகிறார். பாபா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் அவருடைய கதை தேர்ந்தெடுப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அப்படியிருந்தும் கூட அவருக்கு சில படங்கள் தோல்வியை கொடுக்கதான் செய்கிறது. இந்த நிலையில் ரஜினிகாந்தை பார்த்து சினிமாவுக்கு வர ஆசைப்படும் இளைஞர்கள் பலர் உண்டு. அப்படியான இளைஞர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் ஒருமுறையாவது ரஜினிகாந்தை பார்த்து விட வேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயனின் ஆசையாக இருந்தது. ஆனால் […]

Continue Reading