மாஸ் காட்டும் ஜேசன் சஞ்சய்.. சுதீப் கிஷன் பிறந்தநாளை முன்னிட்டு வந்த வீடியோ..!
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சுதீப் கிஷன் நடித்து வரும் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகர் விஜய்க்கு சினிமாவில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது மகனான ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் கதாநாயகனாக நடிப்பதை விடவும் இயக்குனராக இருப்பதற்குதான் அதிக விருப்பம் காட்டி வருகிறார் ஜேசன் சஞ்சய். இதனை தொடர்ந்து அவர் படம் இயக்குவதற்கு லைக்கா நிறுவனம் […]
Continue Reading