jayam ravi

அந்த ஜெயம் ரவி படத்துக்கு அனுமதி தர முடியாது!.. சென்சார் குழுவால் இழுபறியில் சிக்கிய திரைப்படம்!..

Jayam Ravi : பொன்னியின் செல்வன் தவிர ஜெயம் ரவிக்கு பெரிதாக வரவேற்பை தரும் படம் என்று தற்சமயம் வெளியான எந்த திரைப்படமும் அமையவில்லை. ஆரம்பத்தில் தன்னுடைய முதல் திரைப்படத்தின் மூலமாகவே பெரிதாக வரவேற்பை பெற்றவர் ஜெயம் ரவி. அதற்கு பிறகு அவர் நடித்த எம்.குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் ,சம்திங் சம்திங் போன்ற எல்லா திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அது ஜெயம் ரவிக்கும் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் சமீப காலமாக […]

Continue Reading