சும்மாவே இருந்து 2 கோடி சம்பாதித்த இளைஞர்.. எப்படின்னு தெரியுமா?. உலகையே வாய் பிளக்க வைத்த இளைஞர்!..
தமிழ்நாட்டில் இளைஞர்களை பொருத்தவரை கல்லூரி முடித்த பிறகு சில வருடங்கள் வேலை இல்லாமல் சும்மா இருந்தாலே ஏதாவது திட்டி வீட்டில் இருந்து வேலைக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் வேலைக்கே போகாமல் சும்மா இருந்து 2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்த ஒரு இளைஞரை பற்றிய செய்தி தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிக பிரபலம் ஆகி வருகிறது. அப்படி என்ன செய்து இவர் இந்த இரண்டு கோடி ரூபாயை சம்பாதித்தார் என்பதை இப்போது பார்க்கலாம். சோஜி மொரிமோட்டோ என்ற […]
Continue Reading