ameer bailwan ranganathan

இஸ்லாமுக்கு துரோகம் செஞ்சவந்தான நீ!.. இவ்வளவு பேசலாமா?.. அமீர் குறித்து பயில்வான் ரங்கநாதனின் குற்றச்சாட்டு!.

Bailvan ranganathan: மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஆறுமுகமானவர் இயக்குனர் அமீர். பெரும்பாலும் அமீர் இயக்கும் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அவரது முதல் திரைப்படமான மௌனம் பேசியதே திரைப்படம்  நல்ல வெற்றியை கொடுத்த பிறகு அடுத்து அமீர் இயக்கிய திரைப்படம்  பருத்திவீரன். பருத்திவீரன் திரைப்படம் முதன்முதலாக கிராமப்புறங்களில் இருக்கும் அடிதடி வாழ்க்கையை மிக இயல்பாக காட்டக்கூடியதாக இருந்ததால் அந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் அமீர் மதுரையை சேர்ந்தவர் என்பதால் […]

Continue Reading
ameer jafer sadiq

முற்போக்குன்னு சொல்லிட்டு இப்படி கடத்தல் வேலை பண்ணியிருக்கீங்களே.. வெற்றிமாறனையும் அமீரையும் வச்சி செய்யும் நெட்டிசன்கள்!.

Ameer jaabar saadhik : நேற்று இயக்குனர் அமீர் வெளியிட்ட நோட்டீஸ் ஒன்று சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் தன்னுடைய திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமீர் வெளியிட்ட அறிக்கையில் குற்ற செயல்களில் எவர் ஈடுபட்டாலும் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற போவதில்லை என்று கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 2000 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் […]

Continue Reading