895 ரூபாய்க்கு ஒரு வருட ப்ளான்.. புது திட்டத்தை அறிவித்த ஜியோ நிறுவனம்.!
இணையத்தின் பயன்பாடு அதிகரித்த பிறகு தொடர்ந்து எல்லா ப்ளான்களிலுமே டேட்டா ஆப்ஷனையும் வைத்து அதற்கும் வசூலித்து வந்தது சிம் நிறுவனங்கள். இந்த நிலையில் இணைய வசதி இல்லாத மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கூட இதனால்…
