இறக்கும் முன்பு டாடா சொன்ன அந்த வார்த்தைகள்.. காலத்துக்கும் நின்னு பேசும்..!
இந்தியாவில் உள்ள முக்கிய பணக்காரர்களில் மிக முக்கியமானவர் ரத்தன் டாடா. இளம் வயதிலிருந்து தனது டாட்டா குழுமத்தை வளர்த்து வரும் ரத்தன் டாடா இன்று உயிரிழந்திருப்பது பலருக்கும் பெரிய இழப்பாக இருக்கிறது ஏனெனில் மற்ற தொழிலதிபர்கள் போல வங்கியில் கடன் வாங்கிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றும் தொழிலதிபராக இல்லாமல் தொடர்ந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்தவராக இருந்து வருகிறார் ரத்தன் டாடா. முக்கியமாக கொரோனா சமயத்தில் கூட நிதி உதவி கேட்ட பொழுது அரசுக்கு 1500 […]
Continue Reading