ட்ரைலர்லையே இவ்வளவு குழப்பமா? வெளியான அதர்வா நடிக்கும் டி.என்.ஏ படத்தின் ட்ரைலர்..!
வெகு காலங்களாகவே நடிகர் அதர்வா நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் எதுவும் தமிழில் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. அவருடைய நடிப்பில் உருவாகி ஜூன் 20…
