மார்கெட்டில் விலை போகாமல் இருக்கும் தங்கலான்.. நெட்ஃப்ளிக்ஸ் எடுத்த முடிவு..!
மாபெரும் எதிர்பார்ப்போடு தமிழ் மக்கள் மத்தியில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படம் கதை ரீதியாக நிறைய பார்வையை கொண்டிருந்தது. ஒரு பக்கம் தங்கத்தை அடைய நடக்கும் போராட்டம் என்பதாக கதை தெரியும். இன்னொரு…
