sivakarthikeyan dhanush

சிவகார்த்திகேயன் தனுஷ் போட்டி எல்லாம் இந்த மாதிரி போட்டியாதான் இருக்கு!.. விளாசும் விநியோகஸ்தர்!.

எல்லா காலக்கட்டத்திலும் நடிகர்களுக்கு இடையேயான போட்டி என்பது இருந்துக்கொண்டேதான் இருக்கிறது ஆனால் சமீப காலங்களாக அவை அவ்வளவு ஆரோக்கியமாக நடக்கவில்லை என கூறுகிறார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம். பொதுவாக திரைப்படத்தில் போட்டி என்பது எத்தனை வெற்றி படங்கள் தருகிறோம் என்பதில் இருக்க வேண்டும். ஆனால் சம்பள விஷயத்தில்தான் இவர்களுக்குள் போட்டி இருக்கிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் 100 கோடிக்கு ஓடி வெற்றியடைந்த பிறகு தனது சம்பளத்தை உயர்த்தினார். 30 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தினார். அதற்கு முன்பு […]

Continue Reading
dhanush-karthik-kumar

அப்படி சொல்றதால எனக்கு எந்த வித மன வருத்தமும் கிடையாது!.. தனுஷுடன் உறவு குறித்து பேசிய மனைவிக்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்!..

தமிழில் வெகு காலங்களாகவே துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் முக்கியமான நடிகர்களில் கார்த்திக் குமாரும் ஒருவர். தமிழில் நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். அலைபாயுதே, யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல், பசங்க 2, அன்னப்பூரணி, ராக்கட்ரி என பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது மனைவி சுச்சித்ரா இவரை விவாகரத்து செய்தது குறித்து பேசியிருந்தார். அதில் பேசியிருந்த அவர் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் […]

Continue Reading
dhanush suchitra

தனுஷ் அன்னிக்கு ரூம்ல என்ன பண்ணாரு தெரியுமா?.. பிரபலத்தின் மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!..

தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சையான விஷயங்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வரும் கார்த்திக் குமார் குறித்தும் தனுஷ் குறித்தும் கார்த்திக் குமாரின் மனைவி சர்ச்சையாக கருத்துக்களை முன் வைத்துள்ளார். கார்த்திக் குமார் தமிழ் சினிமாவில் அலை பாயுதே, யாரடி நீ மோகினி, தெய்வ திருமகள், மன்னர் வகையறா சமீபத்தில் அன்னப்பூரணி திரைப்படத்தில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக நடித்திருப்பார். இவர் […]

Continue Reading
dhanush suraj

தனுஷ் பண்ணுன வேலையால் கார்த்தியோட பட வாய்ப்பு போயிட்டு!.. பெருசா வந்திருக்கலாம்!.. இயக்குனருக்கு நடந்த சோகம்!.

தமிழில் வெகு காலங்களாகவே நகைச்சுவை திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனராக சுந்தர் சி இருந்து வருகிறார். சுந்தர் சியின் ஆரம்பக்காலக்கட்டங்கள் முதலே அவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தவர் இயக்குனர் சுராஜ். ஒரு கட்டத்திற்கு மேல் சுராஜ் தனியாக திரைப்படம் இயக்க நினைத்தப்போது சுந்தர் சியே அந்த திரைப்படத்தை தயாரித்தார். அதுதான் தலைநகரம் திரைப்படம். இந்த நிலையில் சுந்தர் சியின் வழியை பின்பற்றி சுராஜும் கூட காமெடி திரைப்படங்களாக இயக்க துவங்கினார். ஆனால் இவரது திரைப்படங்கள் சுந்தர் […]

Continue Reading
dhanush vetrimaaran

தனுஷை வச்சி அந்த க்ளைமேக்ஸ் வச்சுதுக்காக வருத்தப்படுறேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!.

பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்தில் துவங்கி இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்கள் யாவும் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி வெற்றிமாறன் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். அந்த அளவிற்கு தனுஷிற்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் வெற்றிமாறனிடம் நீங்கள் இயக்கிய திரைப்படங்களில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த படம் என எதை கூறுவீர்கள் என […]

Continue Reading
dhanush selvaragavan

பிரச்சனை வந்ததும் தனுஷ் என்னை கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆயிட்டார்!.. மனம் திறந்த செல்வராகவன்!..

செல்வராகவன் தமிழில் உள்ள சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர். காதல் கொண்டேன் என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். செல்வராகவனை பொறுத்தவரை சினிமாவில் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு தனி ரசிகப்பட்டாளம் உண்டு. மற்ற இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்களில் இருந்து அவை தனியாக தெரியும் என கூறலாம். ஏனெனில் மாறுப்பட்ட திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் செல்வராகவன். அவரது திரைப்படமான 7ஜி ரெயின்போ காலணி, புது பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் இப்படி பல படங்கள் […]

Continue Reading
dhanush

கதை எழுதிட்டு வர சொன்னா என் சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. தனுஷிற்கு ஷாக் கொடுத்த இயக்குனர்!..

இயக்குனர் செல்வராகவன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தனுஷ் நடிக்கும் படங்களுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக வரவேற்பு இல்லாமல்தான் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதிக வரவேற்பை பெற துவங்கினார் தனுஷ். இடைக்காலங்களில் தனுஷின் திரைப்படங்கள் நிறைய வெற்றியை கொடுத்தன. தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் தன்னை மெருகேற்றி கொண்டவர் தனுஷ். ஏனெனில் அவர் ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்தப்போது அவருக்கு அவ்வளவாக நடிக்கவே தெரியவில்லை. […]

Continue Reading
dhanush ilayaraja

நான் சொல்ற மாதிரி எடுத்தா நல்லா இருக்கும்!.. இளையராஜா படத்தின் ப்ளானை மாற்றிய இயக்குனர்!..

நடிகர் தனுஷிற்கு சினிமாவிற்கு வந்தப்போதே இரண்டு பெரிய ஆசைகள் இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் ஒன்று ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி நடிக்க வேண்டும். மற்றுமொன்று இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பதாகும். இந்த நிலையில் அதில் ஒரு ஆசை தற்சமயம் தனுஷிற்கு நிறைவேறியுள்ளது என்றே கூற வேண்டும். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படம் எப்படியான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பது […]

Continue Reading
sneha

அந்த காட்சியில் நடிச்சிருக்க கூடாது!.. கதறி அழுத சினேகா!.. இதுதான் காரணம்!.

தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலங்களில் நடிகை நதியா போலவே மிகவும் டீசண்டாக நடித்து வந்தார் சினேகா. 2000 ஆம் ஆண்டு வெளிவந்த இங்கன ஒரு நிலபக்‌ஷி என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் சினேகா. தமிழில் என்னவளே திரைப்படம் இவருக்கு முதல் திரைப்படமாக இருந்தது. இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார். மக்கள் மத்தியில் வரவேற்பு […]

Continue Reading
kasturi raja dhanush

அப்பாவுக்கு வர வேண்டிய கமிஷன் காசில் கையை வச்சிட்டியேப்பா!.. தந்தைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய தனுஷ்!..

Dhanush: தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் சினிமாக்களில் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். முக்கியமாக அவர் வெற்றிமாறனுடன் காம்போ போட்டு நடிக்க துவங்கியதில் இருந்து வித்தியாசமான திரைப்படங்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருக்கிறது. இதில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை கனெக்ட் மீடியா என்னும் நிறுவனம்தான் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இந்த நிலையில் […]

Continue Reading
ilayaraja

இண்டர்வல் ப்ளாக்ல மொத்த ஏ.வி.எம் ஸ்டுடியோவையும் துவம்சம் பண்றீங்க!.. இயக்குனரால் கலாய் மெட்டிரியல் ஆன இளையராஜா படம்!.

Ilayaraja : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தனுஷ் நடிக்க போகிறார் என்பதுதான் தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் இளையராஜா எப்படிப்பட்டவராக இருந்தாலும் இசையை பொருத்தவரை இளையராஜாவிற்கு நிகரான இன்னொரு இசையமைப்பாளரை தமிழ் சினிமாவில் சொல்லி விட முடியாது. அந்த அளவிற்கு எக்கச்சக்கமான திரைப்படங்களுக்கு சிறப்பான பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. எனவே இளையராஜாவின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது என்பது ஒரு தன்னம்பிக்கையை ஊட்டும் விஷயமாக இருக்கும் என்பதால் பலரும் அதற்கு […]

Continue Reading
ajith vijay dhanush

தமிழ் தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்யாதீங்க!.. விஜய்,அஜித்,தனுஷ் செய்த வேலையால் கவலையில் தயாரிப்பாளர்கள்!.

Vijay Ajith : தமிழ் சினிமாவில் மற்ற சினிமாக்களின் ஊடுருவல் என்பது தற்சமயம் அதிகரித்து இருக்கிறது ஏற்கனவே மலையாள படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுப்பது குறித்து தமிழ்நாட்டு பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழில் நல்ல படங்களே வரவில்லையா அவற்றை இந்த மாதிரி எந்த ரசிகர்களும் கொண்டாடவில்லையே. பிறகு எதற்கு மலையாள திரைப்படத்தை மட்டும் இப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்த நிலையில் தமிழில் பெரும் கதாநாயகர்களின் திரைப்படங்களை தயாரிப்பதில் தயாரிப்பாளர்களுக்கு […]

Continue Reading