Sunday, June 7, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sneha

sneha

அந்த காட்சியில் நடிச்சிருக்க கூடாது!.. கதறி அழுத சினேகா!.. இதுதான் காரணம்!.

by Raj
March 23, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலங்களில் நடிகை நதியா போலவே மிகவும் டீசண்டாக நடித்து வந்தார் சினேகா.

2000 ஆம் ஆண்டு வெளிவந்த இங்கன ஒரு நிலபக்‌ஷி என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் சினேகா. தமிழில் என்னவளே திரைப்படம் இவருக்கு முதல் திரைப்படமாக இருந்தது. இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

மக்கள் மத்தியில் வரவேற்பு

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

ஆனால் 2002 ஆம் ஆண்டுதான் சினேகாவிற்கு முக்கியமான ஆண்டாக அமைந்தது. தொடர்ந்து புன்னகை தேசம், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்து என்று வெற்றி படங்களாக நடித்து வந்தார் சினேகா. இதனை தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா மாதிரியான முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.

இந்த நிலையில் சினேகா குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சுவாரஸ்யமான சில தகவல்களை வழங்கியுள்ளார். சினேகா பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவர் குறித்து நிறைய சர்ச்சைகள் வலம் வந்துக்கொண்டிருந்தன.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

சர்ச்சையில் சிக்கிய ஸ்னேகா:

முக்கியமாக அவர் நடிகர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என பரவலாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இதற்கு நடுவே அவர் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவரை கவர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்காத சினேகா புதுபேட்டை திரைப்படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால் இது அதிக சர்ச்சைக்கு உள்ளாகவே பிறகு கதறி அழுதிருக்கிறார் சினேகா. இந்த கதாபாத்திரம் உங்களுக்கு வரவேற்பை பெற்று தரும் என அப்போது தனுஷ் ஆறுதல் கூறியுள்ளார். அதே போல அந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு சிலம்பாட்டம் மாதிரியான சில திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தார் சினேகா.

Read More:  கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த 'சபாஷ் நாயுடு' – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்
Tags: Dhanushsimbusneahatamil cinemaசிம்புசினேகாதமிழ் சினிமாதனுஷ்
Previous Post

அப்பாவுக்கு வர வேண்டிய கமிஷன் காசில் கையை வச்சிட்டியேப்பா!.. தந்தைக்கு அதிருப்தியை ஏற்படுத்திய தனுஷ்!..

Next Post

என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..

Related Posts

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
Next Post
anandharaj maniratnam

என் கலரை பார்த்து மணிரத்தினம் சார் சான்ஸ் கொடுக்கலை!.. ஆனந்தராஜ் வாழ்க்கையை திருப்பி போட்ட நிகழ்வு!..

Recent Updates

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved