குற்றவாளிக்கு ஆதரவாக இருக்கீங்களே.. சமூக வலைத்தளங்களில் கதறும் கங்கனா ரனாவத்…
காலம் காலமாக பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவர் பிறகு பா.ஜ.க கட்சியில் முக்கிய அரசியல்வாதியாக மாறினார் தற்சமயம்…
