எம்.ஜி.ஆர் படம் ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லை!.. கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்த நடிகர்!.
MGR : பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பது என்பது தவறவிட முடியாத ஒரு விஷயமாகும். ஏனெனில் பெரும் நடிகர்கள் நடிக்கும் திரைப்படத்தை அதிக மக்கள் பார்ப்பார்கள். ...

















