Tamil Cinema News

அந்த வார்த்தை சொல்லி ஏமாத்துனவங்க அதிகம்.. ஓப்பன் டாக் கொடுத்த அமலாபால்

தமிழில் சிந்து சமவெளி, விகடகவி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் அது மைனா திரைப்படம்தான். அதற்கு பிறகு…

Read More
Tamil Cinema News

சிவகார்த்திகேயனை வச்சி சூர்ய வம்சம் 2.. இயக்குனர் கொடுத்த மாஸ் அப்டேட்.!

கதை தேர்ந்தெடுப்பதில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறார். நல்ல கதையாக இருந்தால் மக்கள் யார் கதாநாயகன் என்று கூட பார்ப்பதில்லை. அந்த திரைப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். அமரன் திரைப்படத்திற்கு பிறகு…

Read More
Tamil Cinema News

க்ளோஸ் பண்ண வரேன்.. சினிமா விமர்சகர்களுக்கு எதிரா சர்ச்சை வரிகள்.. வெளியான சந்தானம் பட பாடல்.!

நடிகர் சந்தானம் நடிக்கும் காமெடி திரைப்படங்கள் என்றாலே மக்கள் அவற்றை விரும்பி பார்ப்பதுண்டு. கலவையான காமெடி திரைப்படங்கள் நடித்து வந்த சந்தானத்திற்கு திடீரென கை கொடுக்கும் படங்களாக பேய் படங்கள் அமைந்தன. அவர் நடித்த…

Read More
Box Office

ரெட்ரோவும், டூரிஸ்ட் பேமிலியும் – 4 நாள் வசூல் நிலவரம்..!

சமீபத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் மே 1 அன்று திரையரங்கிற்கு வந்தன. ஹிட் 3, டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ. இதில் ஹிட் 3 மட்டும் தெலுங்கு திரைப்படமாகும். இந்த நிலையில் இயக்குனர்…

Read More
Tamil Cinema News

திரையரங்கின் வாசலில் கதறி அழுத சிம்ரன்.. காரணமாக இருந்த இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் வெகு பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக அப்போது பிரபல நடிகர்களாக இருந்த அஜித்,விஜய், சூர்யா, கமல்ஹாசன், பிரசாந்த்…

Read More
Tamil Cinema News

படப்பிடிப்புக்கு லேட்டா வர இதுதான் காரணம்.. திரையுலகை வச்சி செய்த சிம்பு.. இது தெரியாம இவரை திட்டிட்டோமே?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர். மாநாடு, பத்துதல மாதிரியான திரைப்படங்கள் நடிகர் சிம்புவுக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நிலையில் அடுத்து நடிக்கும் திரைப்படங்களின் கதைக்களங்கள்…

Read More
Tamil Cinema News

முந்தைய படங்களில் நான் செய்த தவறுகள்.. மனம் உடைந்த நடிகர் அஜித்.!

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். தமிழ் சினிமாவில் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அஜித்தும் அவர்களுக்கு பிடித்தாற் மாதிரி ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஆனால்…

Read More
Tamil Cinema News

நானியுடன் கூட்டணி போடும் நடிகர் கார்த்திக்.. அடுத்து வந்த மாஸ் அப்டேட்..!

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து 3 பாகங்களாக வந்து வெற்றி வாகை சூடி வருகிறது ஹிட் திரைப்படங்கள். இதுவரை வந்த 3 பாகங்களையும் நடிகர் நானிதான் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் மூன்றாம் பாகத்தில் அவரே…

Read More
Tamil Cinema News

லட்சங்களில் கொடுத்தால்தான் ப்ரோமோஷனுக்கு வருவார்.. யோகி பாபுவை வச்சு செய்த தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் யோகிபாபு இருந்து வருகிறார். பெரும்பாலும் யோகிபாபு நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கதான் செய்கிறது. ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு இருந்த அளவிற்கான வரவேற்பு…

Read More
Box Office

இனி நல்ல காலம் துவங்கியிருக்கு.. ரெட்ரோ படம் குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.!

நடிகர் சூர்யா வின் 44-வது திரைப்படம் ‘ரெட்ரோ’, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் 2025 மே 1 ஆம் தேதி உலகளாவிய…

Read More
Tamil Cinema News

கூலி படத்துக்கு வந்த முதல் விமர்சனம்.. அனிரூத் கொடுத்த அப்டேட்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தால்…

Read More
Tamil Cinema News

சிறுநீரை குடித்த சூர்யா பட வில்லன்.. இது ஒரு வைத்தியமாம்.!

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர் பரேஷ் ரவால். இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, பரேஷ் ரவால் சில ஆண்டுகளுக்கு…

Read More