தமிழ்நாட்டிலேயே இவ்வளவு வசூலா.. காந்தாரா 2 படம் பண்ணுன சம்பவம்.!
பெரும்பாலும் வட்டார தெய்வங்களின் கதைகள் என்பது ஒவ்வொரு நிலத்திலும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் அய்யனார் வீரனார் மதுரை வீரன் மாதிரியான பல தெய்வங்களின் கதைகள் கிராமங்களில் ...

















