பெரிய ஹீரோக்கள் நிஜமாவே அவ்வளவு சம்பளம் வாங்கல.. உண்மையை உடைத்த பிரபலம்.!

தமிழில் உள்ள மூத்த சினிமா விநியோகஸ்தர்களில் முக்கியமானவர் திருப்பூர் சுப்பிரமணியம். சமீபத்தில் அவர் பேசிய பல விஷயங்கள் சினிமா குறித்து மக்கள் நினைத்திருக்கும் எண்ணங்களில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது. திருப்பூர் சுப்ரமணியன் கூறும் பொழுது உண்மையில் அதிக கோடிகள் சம்பளமாக வாங்கும் பெரிய ஹீரோக்களின் படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களே தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் கூற வேண்டும். அதனால் இப்பொழுது பெரிய நடிகர்களுடன் உடன்படிக்கை வந்துள்ளனர் அது என்னவென்றால் உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் 50 […]

Continue Reading

நைட்டு கதாநாயகி படுத்திய பாட்டில் படுக்கையை விட்டு ஓடிய ஸ்டார் நடிகர்!.. அவ்வளவு வெறி நாயகிக்கு…

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்டில்தான் எப்போதும் பிரச்சனை என்பது இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் காதலில் கூட பிரச்சனை இருக்கும் என்பதற்கு உதாரணமாக பிரபல ஸ்டார் நடிகருக்கும், அவருடன் நடித்த நடிகைக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இந்த ஸ்டார் நடிகர்  மிக முக்கியமானவர். அவர் தொடர்ந்து அந்த இளம் நடிகையின் மீது ஆர்வம் கொண்டிருந்திருக்கிறார். அந்த இளம் நடிகைக்கும் நம் ஸ்டார் நடிகருக்கும் இடையே கிட்டத்தட்ட 20 வயது வித்தியாசம். அதனால் என்ன […]

Continue Reading