வழக்கமான பேய் படமா? எப்படியிருக்கு ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம்..!

நடிகர் தர்ஷன் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஹவுஸ் மேட். இந்த திரைப்படத்தில் வினோதினி, தீனா என்று இன்னும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இயக்குனர் டி ராஜவேல் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வழக்கமாக இருக்கும் பேய் படங்களிலிருந்து வித்தியாசமான கதைகளை கொண்ட ஒரு படமாக ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் இருக்கிறது. படத்தின் கதையை பொருத்தவரை தர்ஷனுக்கு வெகு நாட்களாக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை […]

Continue Reading

Saiyaara படம் எப்படி இருக்கு.. தமிழ் விமர்சனம்..!

இந்தியில் பிரபல திரைப்படமான ஆஷிக் 2 திரைப்படத்தை இயக்கிய மோகித் சூரியின் மற்றொரு திரைப்படம்தான் சய்யாரா. மோகித் சூரியை பொறுத்தவரை தொடர்ந்து காதல் கதைகள் கொண்ட திரைப்படங்களை எடுப்பதை அவர் வேலையாக வைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் கதைப்படி வாணிபத்ரா என்கிற பெண் ஆரம்பத்தில் மகேஷ் என்னும் ஒரு நபரை காதலிக்கிறார். அவனை திருமணம் செய்ய நினைக்கும் போது அவன் தன்னுடைய எதிர்காலத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி விடுகிறான். இந்த நிலையில் இதனால் மனமுடைந்த […]

Continue Reading

எதிர்பார்ப்பை சரி செய்ததா மெய்யழகன்.. திரைப்பட விமர்சனம்..!

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் வெற்றி நடிகராக இருந்தவர் யார் நடிகர் கார்த்திக். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் துவங்கி சர்தார், விருமன் என்று கார்த்தி நடித்த எல்லா படமும் வெற்றி படங்களாக அமைந்தன. அந்த வகையில் தற்சமயம் கார்த்திக் நடித்திருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த திரைப்படத்தை 96 திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம் குமார் இயக்கியிருக்கிறார். 96 திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் மெய்யழகன் படம் குறித்தும் எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன. படத்தின் […]

Continue Reading

விஷாலுக்கு இது கம் பேக் இல்ல!.. இயக்குனருக்குதான் கம்பேக் – மார்க் ஆண்டனி பட விமர்சனம்!..

 தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இறுதியாக வந்த லத்தி திரைப்படம் கூட பெரிதாக அரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் நடிகர் விஷால் தற்சமயம் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்திற்கு மக்கள் அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர். இது விஷாலுக்கு ஒரு கம்பேக் திரைப்படம் என கூறுகின்றனர். […]

Continue Reading

வயிறு வழிக்க சிரிக்க வைக்கும் ஹாலிவுட் கார்ட்டூன் திரைப்படம் – மிட்சில் வெர்சஸ் மெஷின் திரைப்பட விமர்சனம்!

ஒவ்வொரு வருடம் குழந்தைகளுக்கான சிறப்பான கார்ட்டூன் படங்களை எடுத்து வெளியிடுவது என்பது ஹாலிவுட் சினிமாவின் முக்கியமான வேலையாகும். அந்த வகையில் 2021 இல் வெளியான மிகவும் குதுகலமான நகைச்சுவையான திரைப்படம்தாம் மிட்சில் வெர்சஸ் மெஷின் என்கிற இந்த ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம். இந்த படத்தின் இயக்குனர் மிச்சேல் ரியாண்டா, தனது வாழ்வில் அவரது குடும்பத்தின் இனிமையான நினைவுகளை ஒரு கற்பனை கதைக்குள் புகுத்தி இந்த கதையை எடுத்திருக்கிறார் என கூறலாம். படம் அதிகமான நகைச்சுவை காட்சிகளை கொண்டு […]

Continue Reading