13 வயசு குறைவான பையனுடன் ரொமான்ஸில் நயன்தாரா!.. நியாயமா இது.. ரசிகர்கள் ஆதங்கம்!.
மலையாள சினிமாவில் இருந்து சிறுவயதிலேயே தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்து பிரபலமானவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தில் அவர் நடித்தப்போது அவருக்கு 17 வயதுதான் ஆகியிருந்தது என கூறப்படுகிறது. ஐயா திரைப்படம் தமிழில்…
