ஆரம்பத்துல நல்லாதான் இருந்தான்.. ஜெய் ஒரு ப்ளேபாய்.. ஓப்பன் டாக் கொடுத்த நடிகை.!
சென்னை 28 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஜெய். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 திரைப்படம் தமிழ் சினிமாவில் பல புது முகங்களை அறிமுகப்படுத்தியது. அதில் நடிகர் ஜெய் முக்கியமானவர் என்று கூறலாம். அதற்குப் பிறகு நடிகர் ஜெய்க்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. சென்னை 28 திரைப்படத்திற்கு முன்பே நடிகர் ஜெய் நடித்த திரைப்படம் பகவதி. பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் கதாநாயகனாக முதன் […]
Continue Reading