கேட்ட அந்த ஒரு கேள்வியால் மணிரத்னம் திரைப்படத்தில் வாய்ப்பை இழந்த மோகன்!.. ஆனா கேள்வி கரெக்ட்டுதான்..

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். பெரும்பாலும் மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெறக் கூடியவை. இதனால் தொடர்ந்து மணிரத்தினம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டம் முதலே மணிரத்தினம் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த காரணத்தினால் பல நடிகர்கள் அவரது திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்தனர். இருந்துமே கூட மணிரத்தினம் அவருக்கு பிடித்த நடிகர்களை மட்டுமே அவரது திரைப்படங்களில் நடிக்க வைத்து […]

Continue Reading