நாக்கால் நக்கிய நடிகர்.. ரொம்ப அருவருப்பா இருந்துச்சு!.. நடிகை சதா ஆவேசம்!..

ஜெயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதற்கு பிறகு சதாவிற்கு அந்நியன் திரைப்படம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தன. முதல் படம் முழுக்க பாவாடை தாவணி கட்டி நடித்து வந்த சதா அதற்கு பிறகு நடித்தப்போது உச்சப்பட்ச கவர்ச்சியில் நடித்திருந்தார்.அந்நியன் திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா பாடலில் எல்லாம் யாருமே எதிர்பார்க்காத கவர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார் சதா. மார்க்கெட் இழந்த சதா: இந்த நிலையில் கொஞ்ச நாட்களிலேயே சதாவிற்கு மார்க்கெட் […]

Continue Reading