நாக சைதன்யா நிச்சயத்தார்த்தத்துக்கு அவங்க அம்மாவே வரலை.. என்ன மேட்டர் தெரியுமா?
சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நாகார்ஜுனாவின் வீட்டில் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் டேட் செய்து வந்த நிலையில் அவர்களைப் பற்றிய பல கிசுகிசு சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தது. ஆனால் இது பற்றி இருவரும் வாய் திறக்காத நிலையில் தற்பொழுது இருவரும் நிச்சயதார்த்தம் செய்துள்ள புகைப்படத்தை நாக சைதன்யாவின் அப்பா நாகர்ஜுனா அவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தையும், […]
Continue Reading