Tag Archives: நித்தி அகர்வால்

நான் ஒரு ரேர் பீஸ்.. மத்த பொண்ணுங்களுக்கு இருக்கும் அந்த பழக்கம் எனக்கு இல்ல.. சிம்பு பட நடிகை ஓப்பன் டாக்..!

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் பிரபலமடைந்தவர் நடிகை நிதி அகர்வால்.. பெரும்பாலும் நிதி அகர்வால் நடிக்கும் திரைப்படங்கள் தெலுங்கு தமிழில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நிதி அகர்வால் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக  பட வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். அவரிடம் ஒரு பேட்டியில் பேசும்போது நிறைய இயற்கை காட்சிகள் உள்ள இடங்களுக்கு செல்லும் பழக்கம் எனக்கு உண்டு.

ஆனால் அங்கு சென்று செல்ஃபி எடுப்பது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார் நித்தி அகர்வால். அதை கேட்ட தொகுப்பாளர் ரேர் பீஸ்தான் நீங்க என பதிலளித்துள்ளார்.

தொடை அழகில் மெர்சல் காட்டும் நித்தி அகர்வால்!. ஆனா வேற லெவல்…

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் கூட சில நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்தி அகர்வால்.

தமிழில் முதன் முதலாக ஈஸ்வரன் திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அப்போதே இவருக்கு அமோக வரவேற்பு இருந்து வந்தது. அதனை தொடர்ந்து தென்னிந்தியாவில் பல படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு கலகதலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கில் இவர் நடித்த ஹீரோ என்கிற படம் அதிகமான ரசிகர்களை உருவாக்கியது.

தற்சமயம் தனது அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நித்தி அகர்வால்.

நித்தி அகர்வாலின் க்யூட் பிக்ஸ்…

வெகு காலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நித்தி அகர்வால். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த முன்னா மைக்கேல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து ஐ ஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஜ்னு போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழில் 2021 ஆம் ஆண்டு வெளியான பூமி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நித்தி அகர்வால். அதன் பிறகு சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நித்தி அகர்வால். இறுதியாக போனவருடம் உதயநிதி நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் நித்தி அகர்வால் தற்சமயம் சிறப்பான புகைப்படங்கள் சில்வற்றை பகிர்ந்துள்ளார்.