தீர்க்கப்படாத மர்மங்கள் – உண்மை மர்மங்களை கண்டறியும் புது சீரிஸ்
திரைப்படங்களில் கூட த்ரில்லர், க்ரைம், ஹாரர் திரைப்படங்கள்தான் அனைவருக்கும் பிடிக்கிறது. ஏனெனில் அவை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் திரைப்படத்தில் நடப்பது போன்ற விஷயங்கள் நம் சொந்த வாழ்க்கையில் நிகழும்போது நம் மனநிலை என்னவாக இருக்கும். திடீரென்று நம் குடும்ப உறுப்பினர் ஒருவர் சுவடுகள் எதுவுமின்றி காணாமல் போகிறார். எப்படி காணாமல் போனார் என்றே கண்டுப்பிடிக்க முடியவில்லை. அல்லது சாலையில் நடந்து செல்லும்போது நாம் ஒரு அமானுஷிய உருவத்தை பார்த்தால் அப்போது நம் மனநிலை எப்படி இருக்கும். […]
Continue Reading