இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரான ஹீரோ.. பவண் கல்யாண் நடிக்கும் ஹர ஹர வீர மல்லு.. தமிழ் ட்ரைலர்..!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்து வருபவர் பவண் கல்யாண். தமிழில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு. அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் பவண் கல்யாண். இந்த நிலையில் பவண் கல்யாண் தற்சமயம் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஹர ஹர வீர மல்லு. முகலாயர்கள் காலக்கட்டத்தில் வட இந்தியாவில் இந்துக்களுக்கு நிறைய வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை பேசும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது. மேலும் […]

Continue Reading
pawan kalyan prakash raj

என்னான்னே தெரியாம வந்து பேச வேண்டியது.. பவண் கல்யாணை கலாய்த்து பிரகாஷ் ராஜ் செய்த சம்பவம்..!

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கூட வாயை திறந்து வருகின்றனர். சிலருக்கு அது பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தாலும் கூட இது குறித்த பேச்சுக்கள் என்பது ஓய்வதாக இல்லை. ஏனெனில் பொதுவாக சைவத்துக்கு பெயர் போன ஒரு கடவுளாக தான் பெருமாள் பார்க்கப்படுகிறார். அப்படி இருக்கும் பொழுது அவரது தேவஸ்தானத்திலேயே தொடர்ந்து அசைவம் கலந்த லட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தற்சமயம் தென்னிந்திய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் திருப்பதிக்கு சென்று வந்தால் சனிக்கிழமைகளில் விரதம் […]

Continue Reading
pawan kalyan karthi

அதை வச்சி ஜோக் பண்ணுனா மரியாதை கெட்டுரும்.. கார்த்திக்கு வார்னிங் கொடுத்த பவண் கல்யாண்..!

ஆந்திர தேசத்தில் திருப்பதி லட்டு குறித்த விவகாரங்கள் அதிக பிரச்சனையை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கின்றன. திருப்பதியில் மாட்டின் கொழுப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இது பக்தர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகின்றன. பெரும்பாலும் சாதாரண மக்கள்தான் திருப்பதிக்கு பெருமாளை வணங்குவதற்கு அதிகமாக சென்று வருகின்றனர். அதனால் லட்டில் அசைவம் சேர்க்கப்பட்டிருப்பது என்பது அவர்களுக்கு கூட பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆனால் சைவம் மட்டுமே சாப்பிடும் சிலருக்கு இது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. மேலும் பெரும் அதிர்ச்சியையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்தி […]

Continue Reading