படுக்கைக்கு அழைப்பவர்களை அப்படி பண்ணுவேன்..! வெட்கம் விட்டு கூறிய நடிகை.!
சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்பது பெருகி வருகிறது. நடிகைகள் சினிமாவிற்கு வருவதற்கே பயப்படும் நிலை இருந்து வருகிறது. நடிகை ஜெயலலிதா காலக்கட்டத்தில் சினிமா நடிகைகளை மக்கள் மதிக்கவே மாட்டார்களாம். அந்த நிலை இப்போதும் தொடர்வதற்கு இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்கள்தான் காரணங்களாக அமைந்துள்ளன. சீரியல் நடிகைகள் பலருக்குமே சினிமாவிற்கு செல்வது என்பது இதனால் கஷ்டமான விஷயமாக இருந்து வருகிறது. சீரியல் நடிகை: இந்த நிலையில் இதுக்குறித்து பிரபல சீரியல் நடிகை பாப்ரி கோஸ் பளீரென்ற பதில் ஒன்றை அளித்துள்ளார். ஒரு […]
Continue Reading