திருப்புகழில் இருந்து ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய பாடல்.. உண்மையை கூறிய பாடகர்.!

தமிழில் தனது வித்தியாசமான இசையை வழங்கி இசை புயல் என்ற பட்டத்தை பெற்றவர் ஏ.ஆர் ரகுமான். இளையராஜாவின் இசையை கேட்டு வந்த தலைமுறையினருக்கு திடீரென்று ஒரு புது இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அறிமுகமானார். அப்போதிலிருந்து இப்போது வரை ஏ ஆர் ரகுமானின் இசைக்கு என்று ஒரு தனி மதிப்பு இருக்கதான் செய்கிறது. ஏ.ஆர் ரகுமான் எங்கிருந்தும் ஒரு நல்ல இசையை எடுக்க கூடியவர். பழைய பாடல்களில் இருந்தும் பழைய பாடல் வரிகளில் இருந்தும் நிறைய இசையை […]

Continue Reading