முத்தம் கொடுத்தப்போது அந்த மாதிரி இருந்துச்சு!.. பிரபல நடிகையின் முத்தக்காட்சி அனுபவங்கள்..

கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான பெயிண்டர் பாபு என்னும் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக நடிகை மீனாட்சி சேஷாத்திரி. முதல் திரைப்படத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் முத்தக் காட்சிகளில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இனி தான் நடிக்கும் எந்த ஒரு திரைப்படத்திலும் முத்த காட்சியில் மட்டும் நடிக்கக்கூடாது என்ற முடிவு எடுத்தார். பாலிவுட் வருகை:  அதன் பிறகு ஹீரோ என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படம் அப்பொழுது நல்ல வரவேற்பை பெற்றது. […]

Continue Reading
Ankita Lokhande

சம்பளம் கொடுத்த உடனேயே தோலில் கை போடுறாங்க!.. தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை!.. ஓப்பன் செய்த நடிகை!.

Bollywood Actress Ankita Lokhande : சினிமாவின் பெயர் அதிகமாக கெட்டுப் போவது இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயத்தால்தான். பெண்கள் மானத்துடன் வாழ முடியாத ஒரு துறை சினிமா துறை என்கிற பேச்சு பொதுமக்கள் மத்தியில் எப்போதும் இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல விஷயங்களும் அடிக்கடி சினிமாவில் நடந்து வருகின்றன. நிறைய நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை அவ்வப்போது பேட்டிகளில் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட நடிகை விசித்ரா தெலுங்கு சீரியல் […]

Continue Reading