hip hop pt sir

மூன்று நாள் வசூல் நிலவரம்!.. ஹிப் ஹாப் ஆதிக்கு கை கொடுத்ததா பி.டி சார் திரைப்படம்..!

தமிழில் ஆல்பம் பாடல்கள் பாடி அதன் வழியாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்கள் பாடி வெளியிட்டு வந்த ஹிப்ஹாப் ஆதிக்கு முதன் முதலாக ஆம்பள திரைப்படத்தின் மூலமாக தமிழில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவரது பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ச்சியை கண்டார் ஹிப் ஹாப் ஆதி. இதனை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஆதி நடித்த திரைப்படம் மீசைய முறுக்கு. […]

Continue Reading
hip hop aadhi

ஹிப் ஹாப் ஆதியால் கடுப்பான பொதுஜனம்!.. மன்னிப்பு கேட்ட ஆதி..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஹிப் ஹாப் ஆதி. ஆல்பம் பாடல்களை யூ ட்யூப்பில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர் ஆதி. பிறகு அதன் மூலமாக சினிமாவில் வாய்ப்பை பெற்றார். முதன் முதலில் நடிகர் சுந்தர் சிதான் இவருக்கு தமிழில் இசையமைப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் சில பாடல்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. அதனை தொடர்ந்து கதாநாயகனாகவும் அறிமுகமானார் ஹிப் ஹாப் ஆதி. 2017 இல் மீசைய முறுக்கு என்கிற திரைப்படம் […]

Continue Reading
pt sir hip hop aadhi

பிடி சார் திரைப்படம் முதல் நாள் வசூல்!.. ஹிப் ஹாப்பிற்கு மீண்டும் கம் பேக்கா!.

தமிழில் மீசையை முறுக்கு, நான் சிரித்தால் மாதிரியான வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ஹிப் ஹாப் ஆதி. ஆரம்பத்தில் இவர் இசையமைப்பாளராகதான் சினிமாவிற்குள் வந்தார். அதன் பிறகு நடிப்பதற்கும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதால் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க துவங்கினார். வீரன் திரைப்படத்திற்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் திரைப்படம் எதுவும் வராமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் பிடி சார். இந்த திரைப்படத்தில் காஷ்மீரா கதாநாயகியாக நடித்துள்ளார். […]

Continue Reading