sathyaraj modi

மோடியா நடிக்க தயார்!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ்..

விஜயகாந்த், பாக்கியராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சமயத்தில் அதே அளவு பிரபலமாக இருந்தவர் நடிகர் சத்யராஜ். பொதுவாக அப்போதைய சமயத்தில் எடுத்தவுடன் நடிகர்கள் வில்லனாக நடிப்பதற்கு யோசிப்பார்கள். ஏனெனில் பிறகு கதாநாயகனாகவே நடிக்க வாய்ப்பு கிடையாது என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் வில்லனாக நடித்தும் கூட தொடர்ந்து கதாநாயகனாக வாய்ப்பை பெற்றவர் நடிகர் சத்யராஜ். ஏகப்பட்ட படங்களில் வரிசையாக நடித்து வந்த சத்யராஜ் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகளை இழக்க துவங்கினார். […]

Continue Reading
mansoor alikhan modi

ஒரு மனிதனா இருக்கவே தகுதி இல்லாதவர்!.. பிரதமரை விமர்சித்து பேசிய மன்சூர் அலிக்கான்!.

தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலமாகவே வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் மன்சூர் அலிக்கான். துவக்கத்தில் மன்சூர் அலிக்கான் கொடூரமான வில்லனாக நடித்து வந்தார். கேப்டன் பிரபாகரன் மாதிரியான திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன. அதற்கு பிறகு மார்க்கெட் இழந்த மன்சூர் அலிக்கான் தற்சமயம் காமெடியனாக நடித்து வருகிறார். அதே சமயம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் மன்சூர் அலிக்கான். இந்த நிலையில் தற்சமயம் காங்கிரஸிற்கு ஆதரவாக பேசி வரும் மன்சூர் அலிக்கான் […]

Continue Reading