இன்னும் ஓயலையா இந்த மஞ்சுமல் பாய்ஸ் வசூல்.. இப்போ வரை எவ்வளவு வசூல் தெரியுமா?.. ஷாக் கொடுத்த நிலவரம்!.
Manjummel Boys : மலையாள சினிமாவில் இருந்து தமிழில் ஒரு திரைப்படம் இவ்வளவு வெற்றி பெற முடியுமா என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம். கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த 10 இளைஞர்களின் கதைதான் மஞ்சும்மள் பாய்ஸ். இந்த 10 இளைஞர்களும் கொடைக்கானலில் குணா குகையை சுற்றி பார்க்க செல்லும் பொழுது அதில் ஒரு நபர் மட்டும் குழிக்குள் சென்று மாட்டிக்கொள்ள அவரைக் காப்பாற்ற அவரது […]
Continue Reading