சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் மக்கள் கொடுத்தது கிடையாது.. ரஜினி படத்தில் நடந்த சம்பவத்தால் கடுப்பான நடிகை.. நயன் தாராதான் முக்கிய காரணமாம்..!
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்து தற்சமயம் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றிருப்பவர் மம்தா மோகன்தாஸ். விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பெரிய நடிகரின் படம் என்று நம்பி போய் மோசம் போன ஒரு திரைப்படத்தின் அனுபவத்தை குறித்து இவர் தனது பேட்டியில் பேசியிருக்கிறார். ரஜினி படத்தில் வாய்ப்பு: இது அதிக ட்ரெண்டிங் ஆகி வருகிறது […]
Continue Reading