சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த 12th fail நடிகர்..இதுதான் காரணம்..!
பாலிவுட்டில் இருந்து இந்திய அளவில் பிரபலமான திரைப்படங்கள் மிக குறைவானவைதான் இருந்து வருகின்றன. ஏனெனில் பெரும்பாலும் பாலிவுட் சினிமாவிற்கு தென் இந்திய அளவில் பெரிதாக வரவேற்பு கிடைப்பது கிடையாது. ஆனால் தென்னிந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்கள்…
