தனுஷ்க்கும் அந்த நடிகைக்கும் திருமணம்.. குடும்ப சந்திப்பு நடந்தது உண்மையா?

சமீபத்தில் தான் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிர்னாள் தாக்கூர் குறித்த செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன. நடிகர் தனுஷ் சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்ற பொழுது அங்கே மிர்னாள் தாக்கூர் ஓடி வந்து அவரை வரவேற்றார். மேலும் மிர்னாள் தாக்கூரும் அவரும் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டனர். அதேபோல இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதள பக்கங்களிலும் மிர்னாள் தாக்கூர் தனுஷ் மற்றும் தனுஷ் குடும்பத்தை சேர்ந்தவர்களை பின்பற்றி வருகிறார். எனவே தனுஷும் மிர்னாள் தாக்கூரும் திருமணம் செய்து […]

Continue Reading
mrunal-thakur

கவனம் எல்லாம் அந்த ஒரு பக்கம் மட்டும்தான் போகுது… இளைஞர்களை ஏங்க வைக்கும் மிர்னாள் தாக்கூர்!..

பாலிவுட் சினிமாவில் முயற்சி செய்து அங்கேயும் வாய்ப்பு கிடைக்காமல் பிறகு தென்னிந்திய சினிமாவில் வந்து கால் பதித்த நடிகைகளில் மிர்னாள் தாக்கூர் முக்கியமானவர். வெள்ளை தோல் மீது தென்னிந்திய மக்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும் காரணத்தினால் வெள்ளையாக இருக்கும் கதாநாயகிகள் இங்கு மிக எளிதாகவே பிரபலமாகி விட முடிகிறது. ஆனால் அதே சமயம் தென்னிந்தியாவின் நிறம் என்பது கொஞ்சம் கருப்பு கலந்த நிறம் தான். பாலிவுட்டில் வாய்ப்பு குறைவு: இதனால்தான் பாலிவுட்டில் இருந்து நிறைய நடிகைகள் இங்கு […]

Continue Reading