mic-mohan

சார் எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார்..! என்னை வீழ்த்த நினைச்சாங்க.. வெளிபடையாக கூறிய மைக் மோகன்..!

1980களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் மைக் மோகன். மூடுபனி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மைக் மோகன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவருக்கு 1981 இல் வந்த பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார். அதே சமயம் அப்போதைய காலகட்டத்தில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராகவும் மைக் மோகன் இருந்து வந்தார். அவர் நடிக்கும் ஒவ்வொரு […]

Continue Reading
mic mohan kamalhaasan

கமலை பார்க்க போனப்ப 500 பெண்களோட நின்னாரு!.. அதிர்ச்சியான மைக் மோகன்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிக வரவேற்பை கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மைக் மோகன். தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வந்த மைக் மோகனுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். அந்த சமயத்திலேயே அவரை விட கமல்ஹாசனுக்கு பெண் ரசிகைகள் அதிகமாக இருந்தனர். கமல்ஹாசன்: இதனால் இவருக்கு போட்டி நடிகராக கமல்ஹாசன் தான் இருந்தார். ஒரு கட்டத்தில் கமலை விட இவருக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் ஒருமுறை கமல்ஹாசனை நேரில் சந்திக்க […]

Continue Reading

20ஆண்டுகளுக்கு மேலாக நடிக்காததற்கு காரணம் இதுதான், நடிகர் மைக் மோகனுக்கு நடந்த சம்பவம்!…

Mic Mohan : நடிகர் மோகன் 70 மற்றும் 80களில் பெண் ரசிகைகளை மிகவும் கவர்ந்தவர். அவர் நடித்த படங்கள், பாடல்கள் என்று எது எடுத்தாலும் மக்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறவே முடியாது. அன்றைய கால கட்டத்தில் காதல் படங்கள் என்றால் மோகனின் படங்கள் மட்டும் தான் கூறுவார்கள் அந்த அளவிற்கு மோகனின் நடிப்பும் படத்தின் தரமும் இருக்கும். இன்றும் சில வீடுகளில் மோகனின் படம் என்றாலோ அல்லது பாடல் என்றாலோ விரும்பிப்பார்க்காத 80ஸ் கிட்ஸ் இருக்கவே […]

Continue Reading