எம்.ஜி.ஆர் காலில் விழலைல.. நடிகருக்கு வந்த மிரட்டல்.. புது கதையா இருக்கே..!
எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவிலும் அரசியலும் மிக முக்கியமான நபராக இருந்தவர். அரசியல்வாதி என்பதாலேயே எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையில் அதிக மரியாதை இருந்தது. பெரும்பாலும் திரைத்துறையில் எம்.ஜி.ஆரிடம் பேசுபவர்கள் அவரது கண்ணை பார்த்து நேரடியாக பேச மாட்டார்கள்…
