என் அனுமதி இல்லாமல் எப்படி இதை செய்யலாம்.. கடுப்பான தனுஷ்..!

தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர். ஆக்ஷன் கதாநாயகனாக மட்டுமே இல்லாமல் தொடர்ந்து மாறுபட்ட திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். அப்படியாக அவர் நடித்து ஹிந்தியில் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் தான் ராஞ்சனா தமிழில் இந்த படம் அம்பிகாபதி என்கிற பெயரில் வெளியானது. இந்த படம் தான் பாலிவுட்டில் தனுஷுக்கு முதல் படம் என்று கூறலாம். இந்த படம் சோக கிளைமாக்ஸ் கொண்ட திரைப்படம் என்றாலும் […]

Continue Reading