முன்னாலதான் மூடிவச்ச சேல..புடவையை விலக்கி கட்டி… ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த ராஷி கண்ணா.!
இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நடிகை ராஷி கண்ணா. அதற்கு முன்பே அவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர். தெலுங்கு சினிமாவில் கிடைத்த அதே வரவேற்பு கவர்ச்சியாக நடிக்காமலேயே தமிழ் சினிமாவில் இவருக்கு கிடைத்தது. அதற்கு பிறகு அயோக்யா மாதிரியான நிறைய திரைப்படங்களில் நடித்தார் நடிகை ராஷி கண்ணா. சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அந்த படத்தில் இவரும்…
